இராஜ்குமாரி ஜாதவ்
தோற்றம்
இராஜ்குமாரி ஜாதவ் | |
|---|---|
| உறுப்பினர் இராசத்தான் சட்டப் பேரவை | |
| பதவியில் 11 திசம்பர் 2013 – 10 திசம்பர் 2018 | |
| முன்னையவர் | பாரோசி லால் ஜாதவ் |
| பின்னவர் | பாரோசி லால் ஜாதவ் |
| தொகுதி | ஹிந்தவுன் |
| சவாய் மாதோபூர் | |
| பதவியில் 1995–1998 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | பைரோன் லால் ஜாதவ் |
| பணி | அரசியல்வாதி |
இராஜ்குமாரி ஜாதவ் (Rajkumari Jatav) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் மாநில மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் முன்னர் ஹிந்தவுன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1][2]
தொழில்
[தொகு]ஜாதவ் 2023 இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் ஹிந்தவுனில் போட்டியிட்டார். ஆனால் இந்திய தேசிய காங்கிரசின் அனிதா ஜாதவிடம் தோறல்வியடைந்தார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajkumari Jatav". Business-standard.com.
- ↑ "Competition between Anita Jatav and Rajkumari Jatav in Hindaun". Bhaskar.com.
- ↑ "Hindaun Assembly Election Results 2023 Highlights: INC retains Hindaun seat, Anita Jatav wins with 90535 votes". India Today (in ஆங்கிலம்). Retrieved 2023-12-21.
- ↑ "Hindaun, Rajasthan Assembly Election Results 2023 Highlights: Hindaun में INC ने BJP कोहराया". आज तक (in இந்தி). Retrieved 2024-03-18.