இராஜேந்திர மீனா
தோற்றம்
இராஜேந்திர மீனா | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர் இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 3 திசம்பர் 2023 | |
| முன்னையவர் | ஓம்பிரகாஷ் ஹட்லா |
| தொகுதி | ம்குவா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 செப்டம்பர் 1974 கோக்ரா முல்லா, மக்வா, தௌசா, இராசத்தான் |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | சுனிதா மீனா (தி. 2005) |
| உறவுகள் | கிரோடி லால் மீனா (மாமா) கோல்மா தேவி மீனா (மாமியார்) |
| வாழிடம் | கோக்ரா முல்லா, மக்வா, தௌசா, இராசத்தான் |
| கல்வி | இளங்கலை |
| முன்னாள் மாணவர் | இராசத்தான் பல்கலைக்கழகம் |
| பணி | சட்டமன்ற உறுப்பினர் |
| தொழில் | வணிகம் |
இராஜேந்திர மீனா (Rajendra Meena-பிறப்பு: செப்டம்பர் 15, 1974) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராசத்தான் பல்கலைக்கழகத்தின் கீழ் ஜெய்ப்பூரில் செயல்படும் இராசத்தான் கல்லூரியில் 1996இல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] இவர் இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றும் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இராஜேந்திர மீனா 2023ஆம் ஆண்டு இராசத்தான் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மகுவா சட்டமன்றத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2] [3] [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.myneta.info/Rajasthan2023/candidate.php?candidate_id=290
- ↑ "Rajasthan Assembly Election Results 2023: Full list of winners constituency wise and seat wise". Hindustan Times. 3 December 2023.
- ↑ "Rajasthan Assembly Elections Results 2023: Check full and final list of winners here". 4 December 2023 – via The Economic Times – The Times of India.
- ↑ Arvind Kumar (3 November 2023). "Rajasthan Election 2023 Bjp Again Expressed Confidence In Former Chief Rajendra Meena From Mahwa – Amar Ujala Hindi News Live – Rajasthan Election 2023:महवा से बीजेपी ने फिर जताया पूर्व प्रधान राजेंद्र मीणा पर भरोसा, जानें क्या बोले". Retrieved 27 December 2023.