உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜீவ் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு மேனாள் நீதிபதி
இராஜீவ் சர்மா
நீதிபதி, பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்
பதவியில்
13 நவம்பர் 2018  7 அக்டோபர் 2020
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி, உத்தராகண்டு உயர் நீதிமன்றம்
பதவியில்
26 செப்டம்பர் 2016  12 நவம்பர் 2018
தலைமை நீதிபதி (செயல்): 7 ஆகத்து 2018-12 நவம்பர் 2018
பரிந்துரைப்புடி. எஸ். தக்கூர்
நியமிப்புபிரணாப் முகர்ஜி
நீதிபதி, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்
பதவியில்
3 ஏப்ரல் 2007  25 செப்டம்பர் 2016
பரிந்துரைப்புகொ. கோ. பாலகிருஷ்ணன்
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 அக்டோபர் 1958 (1958-10-08) (அகவை 67)
இமாச்சலப் பிரதேசம்
முன்னாள் மாணவர்சட்டப் பள்ளி, இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகம், சிம்லா

இராஜீவ் சர்மா (Rajeev Sharma)(பிறப்பு 8 அக்டோபர் 1958) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியாவார். தலைமை நீதிபதி பொறுப்பினை உத்தராகண்டு உயர் நீதிமன்றத்தில் வகித்தார். மேலும் உத்தராகண்டு உயர் நீதிமன்றம் மற்றும் இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் ஆவார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Justice Rajeev Sharma named acting chief justice of Uttarakhand high court". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-08-06. Retrieved 2019-09-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜீவ்_சர்மா&oldid=4378877" இலிருந்து மீள்விக்கப்பட்டது