உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜீவ் காந்தி பவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜீவ் காந்தி பவன்

இராஜீவ் காந்தி பவன் (Rajiv Gandhi Bhawan) என்பது இந்திய வானூர்தி நிலைய ஆணையத்தின் பெருநிறுவன தலைமையகமாகும்.[1] இந்திய வானூர்தி போக்குவரத்து ஆணையம் பொது வானூர்திப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது இந்தியாவின் பெரும்பாலான வானூர்தி நிலையங்களை நிர்வகிக்கிறது. இந்திய வானூர்திப் போக்குவரத்து அமைச்சகம் இதே கட்டிடத்தில் அமைந்துள்ளது.

கட்டிடத்தின் வடிவமைப்பில் மெக்ரோ ஆலோசகர்கள் ஈடுபட்டிருந்தனர்.[2] இது பொது வானூர்தி போக்குவரத்து அமைச்சகத்தின் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது.[3]

இந்த கட்டடத்திற்கு இராஜீவ் காந்தி நினைவாகப் பெயரிடப்பட்டது.

வடிவமைப்பு

[தொகு]

இந்தக் கட்டிடம் ஒரு தனித்துவமான வடிவமைப்பினைக் கொண்டுள்ளது. இந்த கட்டடம் அரவிந்தோ மார்க்கில் உள்ளது. வலது புறத்தில் சப்தர்ஜங்கின் கல்லறையும், இடது புறத்தில் ஏரோ கிளப் ஆஃப் இந்தியா, சப்தர்ஜங் வானூர்தி நிலையத்திற்கு அருகில் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Contact Information Search பரணிடப்பட்டது 4 சனவரி 2012 at the வந்தவழி இயந்திரம்." Airports Authority of India. Retrieved on 9 September 2010. "Airports Authority of India, Rajiv Gandhi Bhawan, Safdarjung Airport, New Delhi - 110003"
  2. "Contact Information Search பரணிடப்பட்டது 4 சனவரி 2012 at the வந்தவழி இயந்திரம்." Airports Authority of India. Retrieved on 9 September 2010. "Airports Authority of India, Rajiv Gandhi Bhawan, Safdarjung Airport, New Delhi - 110003"
  3. Seth, Rabindra. Tourism In India: An Overview (2 Vols.). Gyan Publishing House, 1 January 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8178353288, 9788178353289. p. 153. "Open-skies continues to be a dirty word at Rajiv Gandhi Bhawan."

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜீவ்_காந்தி_பவன்&oldid=4434621" இலிருந்து மீள்விக்கப்பட்டது