இராஜீவ் காந்தி நினைவகம்

ஆள்கூறுகள்: 12°57′37″N 79°56′43″E / 12.9602°N 79.9452°E / 12.9602; 79.9452
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜீவ் காந்தி நினைவகம் (Rajiv Gandhi Memorial), முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி நினைவாக, அவர் படுகொலை செய்யப்பட்ட இடமான, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம் சிறிபெரும்புதூரில் நிறுவப்பட்ட நினைவகம் ஆகும்.
Location

இந்நினைவகம் கே. டி. இரவீந்திரன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, இந்திய அரசின் பொதுப் பணித்துறையால் கட்டப்பட்டு, 2003-ஆம் ஆண்டில் சோனியா காந்தி மற்றும் அப்துல் கலாம் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.[1][2]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]



வார்ப்புரு:India-struct-stub

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜீவ்_காந்தி_நினைவகம்&oldid=3741825" இலிருந்து மீள்விக்கப்பட்டது