இராஜிந்தர் கண்ணா
தோற்றம்
இராஜிந்தர் கண்ணா | |
|---|---|
| இராஜிந்தர் கண்ணா | |
| இந்தியாவின் கூடுதல் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 15 சூலை 2024 | |
| துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் | |
| பதவியில் 2 சனவரி 2018 – 14 சூலை 2024 | |
| முன்னையவர் | அரவிந்த் குப்தா |
| பின்னவர் | டி. வி. இரவிச்சந்திரன் |
| செயலாளர், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு | |
| பதவியில் 31 டிசம்பர் 2014 – 31 டிசம்பர் 2016 | |
| முன்னையவர் | அலோக் ஜோஷி |
| பின்னவர் | அணில் தஸ்மனா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1956 (அகவை 68–69) |
| தேசியம் | இந்தியர் |
இராஜிந்தர் கண்ணா (Rajinder Khanna) (பிறப்பு:1956), ஒடிசா தொகுதி இந்தியக் காவல் பணி அதிகாரியான இவர் 15 சூலை 2024 அன்று இந்தியாவின் கூடுதல் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக பணியில் சேர்ந்தார்.[1]
முன்னர் இவர் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு செயலாளராக 31 டிசம்பர் 2014 முதல் 31 டிசம்பர் 2016 வரை இருந்தார்.[2] பின்னர் 2 சனவரி 2018 முதல் 14 சூலை 2024 முடிய துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றினார்.[3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ex R&AW chief Rajinder Khanna appointed new additional NSA". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/ex-raw-chief-rajinder-khanna-appointed-new-additional-nsa/articleshow/111440967.cms.
- ↑ PT, I. "Rajinder Khanna appointed new RAW chief". Indian Express. http://indianexpress.com/article/india/india-others/rajinder-khanna-appointed-new-raw-chief/. பார்த்த நாள்: 1 January 2015.
- ↑ Deepika (2018-01-02). "Govt appoints former RAW chief Rajinder Khanna as deputy National Security Advisor". www.oneindia.com (in ஆங்கிலம்). Retrieved 2021-11-17.