இராஜாக்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜாக்கூர் (Rajakur), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், இராஜாக்கூர் ஊராட்சியில் உள்ளது. மதுரை - சிவகங்கை மாநில நெடுஞ்சாலை எண் 33ல், மதுரையிலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ளது.

இவ்வருவாய் கிராமம், மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 625107. [1] [2]

இராஜாக்கூர், மதுரை கிழக்கு வட்டத்தின் ஏழு உள்வட்டங்களில் ஒன்றாகும். [3]இராஜாக்கூர் கிராமத்தின் குறியீட்டு எண் 640662 ஆகும்.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 417 குடும்பங்களும்; 407.99 ஹெக்டேர் நிலப்பரப்பும் கொண்ட இராஜாக்கூர் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 1,748 இங்கு தமிழ் மற்றும் சௌராஷ்டிர மொழிகள் பேசப்படுகிறது.

அருகே அமைந்த கிராமங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajakur
  2. Rajakur
  3. மதுரை கிழக்கு வட்டம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜாக்கூர்&oldid=2517025" இலிருந்து மீள்விக்கப்பட்டது