இராஜாக்கமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராஜாக்கமங்கலம்
இராஜாக்கமங்கலம்
இருப்பிடம்: இராஜாக்கமங்கலம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°07′51″N 77°22′12″E / 8.130821°N 77.369907°E / 8.130821; 77.369907ஆள்கூறுகள்: 8°07′51″N 77°22′12″E / 8.130821°N 77.369907°E / 8.130821; 77.369907
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த், இ. ஆ. ப
மக்கள் தொகை 8,978 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இராஜாக்கமங்கலம் (Rajakkamangalam) தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றியம் (பஞ்சாயத்து யூனியன்) ஆகும்.[3][4] இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது நிருவாக நிலைகளுள் ஒன்றாகும்.

இந்த ஒன்றித்தில் உள்ள ஊராட்சிகளாவன,

 1. அத்திக்காட்டுவிளை
 2. எள்ளுவிளை
 3. காந்திபுரம்
 4. கன்யாகுளம்
 5. கேசவன்புத்தன் துறை
 6. மேலகிருஷ்ணன் புதூர்
 7. மணக்குடி
 8. வடக்குச் சூரங்குடி
 9. புத்தேரி
 10. பெருவிளை
 11. பறக்கை
 12. பள்ளம் துறை
 13. மேலச்சங்கரன் குழி
 14. இராஜாக்கமங்கலம்
 15. தருமபுரம்

மேற்கோள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜாக்கமங்கலம்&oldid=3364144" இருந்து மீள்விக்கப்பட்டது