இராஜஸ்தான் அருங்காட்சியகங்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் இராசத்தானில் உள்ள அருங்காட்சியகங்கள் (List of museums in Rajasthan) மற்றும் கலைக்கூடங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

பெயர் மாவட்டம் விவரங்கள்
அரசு அருங்காட்சியகம், அச்சுமீர் அச்சுமீர் [1]
அல்வார் அரசு அருங்காட்சியகம் அல்வார்
அரசு அருங்காட்சியகம், பரத்பூர் பரத்பூர் [2]
பிர்லா அருங்காட்சியகம், பிலானி சுன்சுனூ
கோட்டை அருங்காட்சியகம், சுனாகாத்து கோட்டை, பிகானேர் பிகானேர்
கங்கா கோல்டன் சூபிலி மியூசியம், பிகானேர் பிகானேர்
அரசு அருங்காட்சியகம், பிகானேர் பிகானேர் [3]
இராசத்தான் மாநில காப்பகங்கள், பிகானேர் பிகானேர்
ஃபதே பிரகாசு அரண்மனை அருங்காட்சியகம், சித்தர்கர் சித்தோர்கர் [4]
துங்கர்பூர் அருங்காட்சியகம் டுங்கர்பூர் [5]
ஆல்பர்ட் ஆல் அருங்காட்சியகம், செய்ப்பூர் செய்ப்பூர்
அமர் தொல்பொருள் அருங்காட்சியகம், அமர், இந்தியா செய்ப்பூர்
பைரத் விராட் நகர் அருங்காட்சியகம் செய்ப்பூர்
சிட்டி பேலசு, செய்ப்பூர் செய்ப்பூர்
அவா மகால் அருங்காட்சியகம், செய்ப்பூர் செய்ப்பூர்
செய்கர் ஆயுத அருங்காட்சியகம், செய்ப்பூர் செய்ப்பூர்
சவகர் கலா கேந்திரா, செய்ப்பூர் செய்ப்பூர்
மகாராசா சவாய் மன் சிங் சி அருங்காட்சியகம், செய்ப்பூர் செய்ப்பூர்
நவீன கலைக்கூடம், ராம் நிவாசு பாக் செய்ப்பூர்
அரசு அருங்காட்சியகம், செய்சால்மர் செய்சால்மர் [6]
செய்சால்மர் நாட்டுப்புற அருங்காட்சியகம் செய்சால்மர்
அரசு அருங்காட்சியகம், சலவர் சலவர்
அரசு அருங்காட்சியகம், சோத்துபூர் சோத்துபூர் [7]
மெகரன்கர் கோட்டை அருங்காட்சியகம், சோத்துபூர் சோத்துபூர்
இராசத்தான் ஓரியண்டல் ஆராய்ச்சி நிறுவனம், சோத்துபூர் சோத்துபூர்
உமைத் பவான் அரண்மனை அருங்காட்சியகம், சோத்துபூர் சோத்துபூர்
அரசு அருங்காட்சியகம், பாலி பாலி [8]
அரசு அருங்காட்சியகம், சிகார் சிகார் [9]
இராசத்தான் அரபு மற்றும் பாரசீக ஆராய்ச்சி நிறுவனம், டோங்க் டோங்க்
பாரதிய லோக் கலா மண்டல், உதய்பூர் உதய்பூர்
அரசு அருங்காட்சியகம், அகர் உதய்பூர் [10]

கேலரி[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]