இராஜமுந்திரி ஊரக சட்டப்பேரவைத் தொகுதி
தோற்றம்
| இராஜமுந்திரி ஊரக சட்டப்பேரவைத் தொகுதி | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 51 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | கிழக்கு கோதாவரி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ராஜமன்றி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 254,339 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
இராஜமுந்திரி ஊரக சட்டப்பேரவைத் தொகுதி (Rajahmundry Rural Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ராஜமன்றி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | சந்தான ரமேசு | தெலுங்கு தேசம் கட்சி | |
| 2014 | கோரண்ட்லா புட்சையா சௌத்ரி | ||
| 2019 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தெதேக | கோரன்ட்லா புட்ச்சையா சௌதரி | 129060 | 63.87 | ||
| ஒய்.எஸ்.ஆர்.கா.க. | கோபாலகிருசுண செல்லுபோயினா (வேணு) | 64970 | 32.15 | ||
| வாக்கு வித்தியாசம் | 64090 | ||||
| பதிவான வாக்குகள் | 202058 | ||||
| தெதேக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Rajamundry Rural". chanakyya.com. Retrieved 2025-07-23.
- ↑ "Rajamundry Rural Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 24 July 2025.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 51 - Rajahmundry Rural (Andhra Pradesh)". results.eci.gov.in. Retrieved 2025-07-23.