உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜபாளையம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 202
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விருதுநகர்
மக்களவைத் தொகுதிதென்காசி
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்214,192
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி  த.வெ.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

இராசபாளையம் சட்டமன்றத் தொகுதி (Rajapalayam Assembly constituency), விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இது தமிழ்நாட்டின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

2009-ஆம் ஆண்டு வரை சிவகாசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டு இருந்தது. தொகுதி மறு சீரமைப்புக்குப் பின் தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டுள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • இராஜபாளையம் தாலுகா (பகுதி)

வடக்கு வெங்காநல்லூர், சம்மந்தபுரம், மேலப்பாட்டம்கரிசல்குளம், கொத்தன்குளம், அரசியார்பட்டி, செட்டிகுளம், அயன் கொல்லன்கொண்டான், திருச்சானூர், புதுப்பாளையம், ஜமீன் கொல்லன்கொண்டான், சுந்தரராஜபுரம், சோலைச்சேரி, தெற்கு தேவதானம், இளந்திரைகொண்டான், சேத்தூர் (ஆர்.எப்.) முத்துசாமிபுரம், வடக்கு தேவதானம், தெற்கு வெங்காநல்லூர், கோவிலூர், நல்லமங்கலம், புத்தூர், சொக்கநாதபுத்தூர் மற்றும் மேலூர்துரைசாமிபுரம் கிராமங்கள்.

இராஜபாளையம் (நகராட்சி), செய்தூர் (பேரூராட்சி), தளவாய்புரம் (சென்சஸ் டவுன்) மற்றும் செட்டியார்பட்டி (பேரூராட்சி). [1]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1962ரா. கிருஷ்ணசாமி நாயுடுகாங்கிரஸ்தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1967ஏ. அ. சுப்பராஜாசுயேட்சைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1971க. சுப்புஇந்திய பொதுவுடமைக் கட்சிதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977கோ. தனுஷ்கோடிஅதிமுக28,02837%பொட்டு பொட்டான்காங்கிரஸ்24,18132%
1980பி. மூக்கையன்சுயேச்சை38,33944%பொட்டு பொட்டன்காங்கிரஸ்29,75834%
1984கே. இராமன்காங்கிரஸ்54,67053%பால்ராஜ்இந்திய பொதுவுடமைக் கட்சி44,92443%
1989வி .பி. இராஜன்திமுக49,13740%அருணாசலம்காங்கிரஸ்45,12237%
1991தி. சாத்தையாஅதிமுக68,65762%தனுஷ்கோடி.திமுக37,16933%
1996வி .பி. இராஜன்திமுக49,98437%பி. பிரபாகர்அதிமுக31,04523%
2001எம். இராஜசேகர்அதிமுக61,74048%ராஜன். வி. பிதிமுக52,14540%
2006மு. சந்திராஅதிமுக58,32039%ராஜன். வி. பிதிமுக57,82739%
2011க. கோபால்சாமிஅதிமுக80,12553.80%தங்கப்பாண்டியன்திமுக58,69339.41%
2016ச. தங்கபாண்டியன்திமுக74,78744.41%ஏ. ஏ. எஸ். ஷியாம்அதிமுக69,98541.56%
2021ச. தங்கபாண்டியன்திமுக[2]74,15841.50%ராஜேந்திர பாலாஜிஅதிமுக70,26039.32%
2026கு. ஜெகதீஸ்வரிதவெக65,54838.81ச. தங்கபாண்டியன்திமுக54,94330.02

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றி பெற்றவர் வாக்கு விகிதம்
2026
 
35.81%
2021
 
41.50%
2016
 
43.82%
2011
 
53.80%
2006
 
39.37%
2001
 
47.63%
1996
 
38.62%
1991
 
63.45%
1989
 
40.75%
1984
 
54.49%
1980
 
44.07%
1977
 
37.55%
1971
 
50.45%
1967
 
53.29%
1962
 
51.73%
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: ராஜபாளையம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
த.வெ.க. கு. ஜெகதீஸ்வரி 65,548 35.81 புதியவர்
தி.மு.க. ச. தங்கபாண்டியன் 54,943 30.02 ▼11.92
பா.ஜ.க ஜா. பிரிசில்லா பாண்டியன் 36,318 19.84
நாதக கார்த்திகேயன் டி ஈ 16,972 9.27 Increase0.45
நோட்டா நோட்டா 753 0.41
வெற்றி வாக்கு வேறுபாடு 10,605 5.79
பதிவான வாக்குகள்
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள் 212220
தி.மு.க. கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: இராசபாளையம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ச. தங்கபாண்டியன் 74,158 41.94% -1.88
அ.இ.அ.தி.மு.க. கே. டி. ராஜேந்திர பாலாஜி 70,260 39.73% -1.27
நாதக வி. ஜெயராஜ் 15,601 8.82% +7.41
அ.ம.மு.க. கே. காளிமுத்து 7,664 4.33% புதியவர்
மநீம எசு. விவேகானந்தம் 4,057 2.29% புதியவர்
புதக வி. கே. அய்யர் 3,384 1.91% புதியவர்
நோட்டா நோட்டா 1,875 1.06% -0.28
வெற்றி வாக்கு வேறுபாடு 3,898 2.20% -0.61%
பதிவான வாக்குகள் 176,833 73.85% -2.22%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 288 0.16%
பதிவு செய்த வாக்காளர்கள் 239,461
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -1.88%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: இராசபாளையம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ச. தங்கபாண்டியன் 74,787 43.82% +4.4
அ.இ.அ.தி.மு.க. எ. எ. எசு. சியாம் 69,985 41.00% -12.8
இபொக (மார்க்சிஸ்ட்) எ. குருசாமி 12,505 7.33% புதியவர்
பா.ஜ.க எ. என். இராமச்சந்திர ராஜா 3,435 2.01% -1.63
நாதக வி. ஜெயராஜ் 2,414 1.41% புதியவர்
நோட்டா நோட்டா 2,290 1.34% புதியவர்
பாமக பி. இலட்சுமணன் 1,073 0.63% புதியவர்
சுயேச்சை ஐ. ஜெயபிரகாசு 919 0.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,802 2.81% -11.58%
பதிவான வாக்குகள் 170,688 76.06% -4.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 224,407
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -9.99%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: இராசபாளையம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. க. கோபால்சாமி 80,125 53.80% +14.43
தி.மு.க. ச. தங்கபாண்டியன் 58,693 39.41% +0.37
பா.ஜ.க என். எசு. இராமகிருஷ்ணன் 5,428 3.64% +2.54
வெற்றி வாக்கு வேறுபாடு 21,432 14.39% 14.06%
பதிவான வாக்குகள் 148,925 80.24% 6.47%
பதிவு செய்த வாக்காளர்கள் 185,596
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 14.43%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: இராசபாளையம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. மு. சந்திரா 58,320 39.37% -8.25
தி.மு.க. வி .பி. இராஜன் 57,827 39.04% -1.18
பசக பி. காளிமுத்து 13,218 8.92% புதியவர்
தேமுதிக என். அய்யனார் 10,251 6.92% புதியவர்
பார்வார்டு பிளாக்கு ஆர். விஜயகுமார் 4,082 2.76% புதியவர்
பா.ஜ.க எம். செல்லபாண்டி 1,640 1.11% புதியவர்
சுயேச்சை பி. முனியசாமி 1,210 0.82% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 493 0.33% -7.07%
பதிவான வாக்குகள் 148,122 73.77% 9.88%
பதிவு செய்த வாக்காளர்கள் 200,783
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -8.25%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: இராசபாளையம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எம். இராஜசேகர் 61,740 47.63% +23.64
தி.மு.க. வி .பி. இராஜன் 52,145 40.23% +1.61
மதிமுக பி. இராமநாதன் 12,613 9.73% -4.07
சுயேச்சை எம். வெள்ளைச்சாமி 1,280 0.99% புதியவர்
சுயேச்சை டி. இராமச்சந்திரன் 736 0.57% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,595 7.40% -7.23%
பதிவான வாக்குகள் 129,633 63.89% -6.63%
பதிவு செய்த வாக்காளர்கள் 203,123
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 9.01%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: இராசபாளையம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வி .பி. இராஜன் 49,984 38.62% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. பி. பிரபாகர் 31,045 23.99% -39.46
ஜனதா கட்சி கோ. தனுஷ்கோடி 26,706 20.63% புதியவர்
மதிமுக தி. சதன் திருமலை குமார் 17,862 13.80% புதியவர்
பா.ஜ.க எம். தங்கராஜ் 1,805 1.39% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 18,939 14.63% -14.47%
பதிவான வாக்குகள் 129,427 70.52% 7.80%
பதிவு செய்த வாக்காளர்கள் 192,670
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -24.83%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: இராசபாளையம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. தி. சாத்தையா 68,657 63.45% +46.58
தாமக கோ. தனுஷ்கோடி 37,169 34.35% புதியவர்
சுயேச்சை எம். பூமாரி 687 0.63% புதியவர்
சுயேச்சை எம். சோனை 640 0.59% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 31,488 29.10% 25.77%
பதிவான வாக்குகள் 108,212 62.72% -13.88%
பதிவு செய்த வாக்காளர்கள் 177,434
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 22.69%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: இராசபாளையம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வி .பி. இராஜன் 49,137 40.75% புதியவர்
காங்கிரசு எம். அருணாசலம் 45,122 37.42% -17.07
அ.இ.அ.தி.மு.க. கோ. தனுஷ்கோடி 20,339 16.87% புதியவர்
சுயேச்சை எம். சண்முகவேல் 4,873 4.04% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,015 3.33% -6.38%
பதிவான வாக்குகள் 120,575 76.59% 2.96%
பதிவு செய்த வாக்காளர்கள் 159,823
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -13.74%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: இராசபாளையம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. இராமன் 54,670 54.49% +20.29
கம்யூனிஸ்டு கட்சி ஐ. பால்ராஜ் 44,924 44.78% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,746 9.71% -0.15%
பதிவான வாக்குகள் 100,331 73.63% 7.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 141,300
சுயேச்சை கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 10.42%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: இராசபாளையம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை பி. மூக்கையன் 38,339 44.07% புதியவர்
காங்கிரசு கே. பொட்டுபோதன் 29,758 34.20% +1.81
சுயேச்சை எ. சின்னசாமி 17,119 19.68% புதியவர்
சுயேச்சை எசு. எசு. மாறன் 1,298 1.49% புதியவர்
சுயேச்சை கே. பரமன் 489 0.56% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,581 9.86% 4.71%
பதிவான வாக்குகள் 87,003 66.53% 6.71%
பதிவு செய்த வாக்காளர்கள் 131,952
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம் 6.52%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: இராசபாளையம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கோ. தனுஷ்கோடி 28,028 37.55% புதியவர்
காங்கிரசு கே. பொட்டுபோதன் 24,181 32.39% -17.15
ஜனதா கட்சி ஜெ. எசு. பாலையா 11,702 15.68% புதியவர்
தி.மு.க. கே. ஆண்டி 10,220 13.69% புதியவர்
சுயேச்சை எம். சுந்தரம் 382 0.51% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,847 5.15% 4.24%
பதிவான வாக்குகள் 74,649 59.82% -17.21%
பதிவு செய்த வாக்காளர்கள் 126,020
கம்யூனிஸ்டு கட்சி கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -12.91%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: இராசபாளையம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
கம்யூனிஸ்டு கட்சி க. சுப்பு 36,827 50.45% புதியவர்
காங்கிரசு கே. ஆர். சிறீரங்க ராஜா 36,163 49.55% +14.41
வெற்றி வாக்கு வேறுபாடு 664 0.91% -17.24%
பதிவான வாக்குகள் 72,990 77.03% -6.81%
பதிவு செய்த வாக்காளர்கள் 98,432
சுயேச்சை கட்சியிடமிருந்து கம்யூனிஸ்டு கட்சி பெற்றது மாற்றம் -2.83%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: இராசபாளையம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை ஏ. அ. சுப்பராஜா 38,936 53.29% புதியவர்
காங்கிரசு பி. எ. எ. ராஜா 25,675 35.14% -16.59
இபொக (மார்க்சிஸ்ட்) டி. நாடார் 8,224 11.26% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 13,261 18.15% -9.80%
பதிவான வாக்குகள் 73,066 83.83% 3.99%
பதிவு செய்த வாக்காளர்கள் 89,597
காங்கிரசு கட்சியிடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம் 1.56%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: இராசபாளையம்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ரா. கிருஷ்ணசாமி 41,692 51.73% புதியவர்
சுதந்திரா வி. இராமகிருஷ்ணராஜா 19,165 23.78% புதியவர்
கம்யூனிஸ்டு கட்சி எசு. அழகிரிசாமி 18,063 22.41% புதியவர்
சுயேச்சை எ. செல்லையா 1,674 2.08% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 22,527 27.95%
பதிவான வாக்குகள் 80,594 79.84%
பதிவு செய்த வாக்காளர்கள் 103,902
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[17],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,10,138 1,13,853 20 2,24,011

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  2. ↑ ராஜபாளையம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. ↑ "இராசபாளையம் Election Result". Retrieved 12 Jun 2022.
  4. ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  7. ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  8. ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  12. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  13. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  16. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  17. ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Archived from the original (PDF) on 2016-05-08. Retrieved 11 மே 2016.