இராசையா மகேஸ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராசையா மகேஸ்வரன் இலங்கை, மத்திய மாகாணம், கண்டி பள்ளேகல ஜயஸ்ரீ உயன என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு எழுத்தாளரும், பதிப்பாளரும், ஊடகவியலாளரும், இலக்கிய விமர்சகரும், பேராதனைப் பல்கலைக்கழக நூலகருமாவார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

வெளி இணைப்பு[தொகு]

இலங்கைத் தமிழ் ஆவணங்கள் ஆவணப்படுத்துதல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசையா_மகேஸ்வரன்&oldid=2552312" இருந்து மீள்விக்கப்பட்டது