இராசீவ் நினைவு இல்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூறுகள்: 17°43′02″N 83°19′42″E / 17.717231°N 83.328225°E / 17.717231; 83.328225

இராசீவ் நினைவு இல்லம்
Rajeev Smrithi Bhavan on Beach Road.jpg
நிறுவப்பட்டது2008 (2008)
அமைவிடம்கடற்கரை சாலை, விசாகப்பட்டினம்
வகைகலச்சார மையம்
உரிமையாளர்பெருநகர விசாகப்பட்டினம் மாநகராட்சி


இராசீவ் நினைவு இல்லம் (Rajiv Smruthi Bhavan) என்பது விசாகப்பட்டினத்தின் பாண்டுரங்கபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள நினைவு மற்றும் கலாச்சார மையமாகும். இது 2008ஆம் ஆண்டில் ஆந்திராவின் முதல்வரான எ.சா.ராஜசேகர ரெட்டியால் நிறுவப்பட்டது.

இதனைப்பற்றி[தொகு]

இந்த நினைவு மற்றும் கலாச்சார மையம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராசீவ் காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இராசீவ் காந்தியின் நினைவாக நிரந்தர புகைப்பட கண்காட்சி[1] அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கர்நாடக இசை மற்றும் பாரம்பரிய இசைக்கான மையமும் செயல்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Subrahmanyam, G. S. (23 November 2014). "Multi-activity centre mooted at Rajiv Smruthi Bhavan".
  2. "Rajiv Smruthi Bhavan: Latest News, Videos and Photos - Times of India".