இராசிவ் காந்தி கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசிவ் காந்தி கலை அறிவியல் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1995
அமைவிடம்
தவளக்குப்பம்
, ,
வளாகம்நகரம்
இணையதளம்http://www.rgasc.org/

இராசிவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Rajiv Gandhi Arts and Science College), புதுச்சேரியின் தவளகுப்பத்தில் அமைந்துள்ள ஒரு பட்டப்படிப்பு கல்லூரி ஆகும். புதுச்சேரி அரசினால் இக்கல்லூரி 1995ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி புதுவைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1] இந்த கல்லூரி கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • கணிதம்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகம்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளாதாரம்
  • வியாபார நிர்வாகம்
  • கூட்டுறவு மேலாண்மை
  • வர்த்தகம்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "www.". Archived from the original on 2018-10-31. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.

வெளி இணைப்புகள்[தொகு]