இராசா குதிரைத் திறப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராசா குதிரைத் திறப்பு
abcdefgh
8
Chessboard480.svg
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
e5 black pawn
e4 white pawn
f3 white knight
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வுகள் 1.e4 e5 2.Nf3
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் சி40 (–சி99)
மூலம் திறந்த ஆட்டம்
Chessgames.com opening explorer

இராசா குதிரைத் திறப்பு (King's Knight Opening) பின் வரும் திறப்புகளுடன் தொடங்குகிறது.

1. e4 e5
2. Nf3

கருப்புக் காய்களுடன் விளையாடுபவரின் இரண்டாம் நகர்வை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு விதமான பிற பெயர்த் திறப்புகளாகத் தொடர்கிறது.


பிரதான நகர்வு வரிசை: 2...Nc6[தொகு]

கிட்டத்தட்ட 80% ஆட்டங்களுக்கு மேல் கருப்பு 2...Nc6. என்றே விளையாடுகிறார்கள். இதை தொடரும் சில நகர்வுகள் இங்கு தரப்படுகின்றன.

 • 3. Bb5: உருய் உலோப்பசு
  • 3...a6: உரூய் உலோபசு, மார்பி தடுப்பு (முக்கிய வரிசை)
  • 3...Nf6: உரூய் உலோப்பசு, பெர்லின் தடுப்பு
  • 3...d6: உரூய் உலோப்பசு, சிடெயிண்ட்சு தடுப்பு
  • 3...f5: உரூய் உலோப்பசு சுகூலிமான் தடுப்பு
  • 3...Bc5: உரூய் உலோப்பசு, பாரம்பரியத் தடுப்பு
 • 3. Bc4: இத்தாலிய ஆட்டம்
  • 3...Bc5: கியுக்கோ பியானோ
  • 3...Nf6: இரு குதிரைகள் தடுப்பு
  • 3...d6: அரை இத்தாலியன் திறப்பு
 • 3. d4: சிகாட்ச்சு ஆட்டம்
 • 3. Nc3: மூன்று குதிரைகள் ஆட்டம்
  • 3...Nf6: நான்கு குதிரைகள் ஆட்டம்
  • 3...g6: மூன்று குதிரைகள் ஆட்டம் (பிரதான வரிசை)
 • 3. c3: பொன்சியானி திறப்பு

கருப்பின் பிற தடுப்புகள்[தொகு]

 • 2...Nf6: பெட்ரோப்சு தடுப்பு (சி42)
 • 2...d6: பிளீடர் தடுப்பு (சி41)

சில பொதுவற்ற தடுப்புகள்[தொகு]

அவ்வளவாக பிரபலம் அடையாத மேற்கூறப்பட்ட நகர்வுகள் நீங்கிய பிற எண்ணற்ற நகர்வுகளும் ஆடப்படுகின்றன. சதுரங்கத் திறப்புகளின் கலைக் களஞ்சியத்தில் இவை சி40 என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகின்றன.

 • 2...Qe7: கண்டெராம் தடுப்பு
 • 2...Qf6: கிரெக்கோ தடுப்பு
 • 2...f6: தாமியானோ தடுப்பு
 • 2...d5: யானைப் பலியாட்டம்
 • 2...f5: லாட்டிவன் பலியாட்டம்

மேற்கோள்கள்[தொகு]

 • Batsford Chess Openings 2 (1989, 1994). Garry Kasparov, Raymond Keene. ISBN 0-8050-3409-9.

புற இணைப்புகள்[தொகு]