உள்ளடக்கத்துக்குச் செல்

இராசாகேரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசாகேரா சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 80
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
பிரிவுபரத்பூர்
மாவட்டம்தோல்பூர்
மக்களவைத் தொகுதிகரௌலி தோல்பூர்
நிறுவப்பட்டது1972
மொத்த வாக்காளர்கள்2,14,923
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
இரோகித் போக்ரா
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இராசாகேரா சட்டமன்றத் தொகுதி (Rajakhera Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தோல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இராசாகேரா, கரௌலி தோல்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 பிரத்யுமன் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1977 சுயேச்சை
1980 இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 மோகன் பிரகாசு லோக்தளம்
1990 பிரத்யுமன் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1998
2003
2008 இரவீந்திர சிங் போக்ரா பாரதிய ஜனதா கட்சி
2013 பிரத்யுமன் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2018 இரோகித் போக்ரா
2023

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:இராசாகேரா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு இரோகித் போக்ரா 89120 53.26
பா.ஜ.க நீரசா சர்மா 73563 43.97
வாக்கு வித்தியாசம் 15557
பதிவான வாக்குகள் 167315
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Rajakhera". chanakyya.com. Retrieved 2025-09-26.
  2. "Rajakhera Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-27.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 80 - Rajakhera (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-26.