உள்ளடக்கத்துக்குச் செல்

இராசமன்றி நகர சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசமன்றி நகர சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 50
ஆந்திரப் பிரதேசத்தில் இராசமன்றி நகர சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கிழக்கு கோதாவரி
மக்களவைத் தொகுதிஇராசமன்றி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்253,087
ஒதுக்கீடுஎதுவுமில்லை
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஆதிரெட்டி சிறிநிவாசு
கட்சி தெதேக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

இராசமன்றி நகர சட்டமன்றத் தொகுதி (Rajahmundry City Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ராஜமன்றி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2009 ரௌது சூர்யா பிரகாசராவ் இந்திய தேசிய காங்கிரசு
2014 அகுலா சத்யநாராயணா பாரதிய ஜனதா கட்சி
2019 ஆதிரெட்டி பவானி தெலுங்கு தேசம் கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்-2024:இராசமன்றி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தெதேக ஆதிரெட்டி சிறீனிவாசு 123291 67.69
ஒய்.எஸ்.ஆர்.கா.க. மார்கனி பாரத் ராம் 51887 28.49
வாக்கு வித்தியாசம் 71404
பதிவான வாக்குகள் 182151
தெதேக கைப்பற்றியது மாற்றம்


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Rajahmundry City". chanakyya.com. Retrieved 2025-07-23.
  2. "Rajahmundry City Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-23.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024". results.eci.gov.in. Retrieved 23 July 2025.