உள்ளடக்கத்துக்குச் செல்

இராசபுத்திர குலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராசபுத்திர குலங்கள் இந்தியாவை ஆண்ட இராசபுத்திரர் பல குலத்தினராக பிரிந்து இந்தியாவின், மேற்கு, மத்திய, வடக்கு பகுதிகளை ஆட்சி செலுத்திய,[1][2]இந்து சமயத்தைப் பின்பற்றும் சத்திரிய குலத்தினர் ஆவார்.[1][2]

மேற்கு மற்றும் மத்திய இந்தியாவை ஆண்ட இராசபுத்திர குலத்தினர், முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பின்னர், 1707ம் ஆண்டிற்குப் பின் உத்தரப் பிரதேசம், பிகார், உத்தராகண்ட், இமாசலப் பிரதேசம், நேபாளம் போன்ற பிரதேசங்களின் பல பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டனர்.

முக்கிய இராசபுத்திர வம்சங்கள்

[தொகு]

இராசபுத்திரர்கள் சூரிய வம்சம், சந்திர வம்சம் மற்றும் அக்னி வம்சம் என மூன்று அடிப்படை வம்சங்களிலிருந்து 36 குலத்தினராக பிரிக்கப்பட்டுள்ளனர்.[3]

சூரிய வம்ச இராசபுத்திரர்கள்

[தொகு]

சூரியனின் வழித்தோன்றல் எனக்கூறிக் கொள்ளும், சூரிய வம்ச இராசபுத்திர வம்சத்தினரின்[4] அரச குலங்கள்:

  • அகாரியா
  • பர்குஜர் (ராகவ்)
  • பாய்ஸ் ராஜ்புத்
  • சத்தர்
  • சிசோதியா (ராணாக்கள்)
  • கச்வாகா
  • கௌர் ராஜ்புத்
  • ரத்தோர் [5]
  • மின்னாஸ்
  • நரு

சந்திர வம்ச இராசபுத்திரர்கள்

[தொகு]

சந்திரனின் வழித்தோன்றல்களான சந்திர வம்ச இராசபுத்திரர்களின் அரச குலங்கள்.[4]

  • பாட்டீ
  • தோமர் அல்லது தன்வர்
  • சகரன்
  • கடோச்

அக்னி வம்ச இராசபுத்திரர்கள்

[தொகு]

அக்னி தேவனின் வழித்தோன்றல்களான அக்னி வம்ச இராசபுத்திர அரச குலங்கள்[4]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Sailendra Nath Sen (1999). Ancient Indian History and Civilization. New Age International. p. 307. ISBN 9788122411980.
  2. 2.0 2.1 J.L. Mehta (2009). Vol. Iii: Medieval Indian Society And Culture. Sterling Publishers Pvt. Ltd. p. 61. ISBN 9788120704329.
  3. Jai Narayan Asopa (1990). A socio-political and economic study, northern India. Prateeksha Publications. p. 89. Retrieved 26 May 2011.
  4. 4.0 4.1 4.2 Barbara N. Ramusack (2003). The Indian Princes and their States, The New Cambridge History of India. Cambridge University Press. p. 14. ISBN 9781139449083.
  5. Rathore, Abhinay. "History of Rathores : Rajput Provinces of India". Rajput Provinces of India (in ஆங்கிலம்). Retrieved 2017-12-10.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசபுத்திர_குலங்கள்&oldid=4060249" இலிருந்து மீள்விக்கப்பட்டது