இராசபாலம் சந்திரசேகர ரெட்டி
Appearance
இராசபாலம் சந்திரசேகர ரெட்டி | |
---|---|
பிறப்பு | 16 அக்டோபர் 1948 குண்ட்ராபாக்கம், சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி | எழுத்தாளர், கல்வியாளர் |
விருதுகள் | சாகித்திய அகாதமி விருது -2014 |
வலைத்தளம் | |
www |
இராசபாலம் சந்திரசேகர ரெட்டி (Rachapalem Chandrasekhara Reddy)(பிறப்பு: அக்டோபர் 16, 1948) என்பவர் இந்திய எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவர் 2014-ல் தெலுங்கு மொழி சாகித்திய அகாதமி விருதை வென்றார்.[1][2][3] சந்திரசேகர ரெட்டி யோகி வேமனா பல்கலைக்கழகத்தில் தெலுங்கு மொழித்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஆவார்.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kendra Sahitya Academy award for Rachapalem Chandrasekhar Reddy". Studio News. 19 December 2014. Archived from the original on 20 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Award for Kadapa writer". The Hindu. 20 December 2014. பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.
- ↑ "Kendra Sahitya Academy Award for Rachapalem Chandrasekhara Reddy". ap7am.com. 19 December 2014. Archived from the original on 20 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)