இராசபவித்திர பல்லவதரையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராசபவித்திர பல்லவதரையர் என்பவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியர்களில் ஒருவர். மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று அவிநயம். இந்த அவிநய நூலுக்கு உரை செய்தவர் இவர். மயிலைநாதர் நன்னூலுக்கு எழுதிய உரையில் இவரைப்பற்றியும், இவரது உரை பற்றியும் குறிப்பிடுகிறார்.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005