உள்ளடக்கத்துக்குச் செல்

இராசநகரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசநகரம் சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 49
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கிழக்கு கோதாவரி மாவட்டம்
மக்களவைத் தொகுதிராஜமன்றி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்201,201
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பத்துல பலராமகிருசுண
கட்சிஜனசேனா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

இராசநகரம் சட்டமன்றத் தொகுதி (Rajanagaram Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இராசநகரம், ராஜமன்றி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2009 பெண்டுத்தி வெங்கடேசு தெலுங்கு தேசம் கட்சி
2014
2019 சக்கம்பூடி ராசா ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்-2024:இராசநகரம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜக பத்துலா பலராமகிருசுணா கங்காராவ் 105995 55.51
ஒய்.எஸ்.ஆர்.கா.க. சக்கம்பூடி ராசா 71946 37.68
வாக்கு வித்தியாசம் 34049
பதிவான வாக்குகள் 190938
ஜக கைப்பற்றியது மாற்றம்


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Rajanagaram". chanakyya.com. Retrieved 2025-07-23.
  2. "Rajanagaram Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 23 July 2025.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 49 - Rajanagaram (Andhra Pradesh)". resultuniversity.com. Retrieved 2025-07-23.