இராக்கேசு குமார் யாதவ்
தோற்றம்
| தனிநபர் தகவல் | |
|---|---|
| முழு பெயர் | இராக்கேசு குமார் யாதவ் |
| தேசியம் | இந்தியர் |
| பிறப்பு | 1 சூலை 1993 பலியா, இந்தியா |
| உயரம் | 155 |
| எடை | 55 |
| விளையாட்டு | |
| நாடு | |
| விளையாட்டு | தடகளம் |
| நிகழ்வு(கள்) | சம்மட்டி எறிதல் |
| சாதனைகளும் விருதுகளும் | |
| தேசிய இறுதி | 7 |
| தனிப்பட்ட சாதனை(கள்) | outdoor: 70.16 m (17 சூலை 2003, இந்திய சாதனை) |
| 19 செப்டம்பர் 2009 இற்றைப்படுத்தியது. | |
இராக்கேசு குமார் யாதவ் (Rakesh Kumar Yadav) இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தடகள வீரர் ஆவார். 1993 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியில் இவர் பிறந்தார். சம்மட்டி எறிதல் விளையாட்டில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டு சூலை மாதம் 17 ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த இரண்டாவது தேசிய தடகள சுற்றுப் போட்டியின் போது இந்தத் துறையில் 70.16 மீட்டர் தூரம் சம்மட்டி எறிந்து இந்திய தேசிய சாதனையைப் படைத்தார்.[1] 2000 ஆம் ஆண்டில் இசுத்தியாக் அகமது ஏற்கனவே எறிந்திருந்த 70.13 மீட்டர் தூரத்தை இவர் முறியடித்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Official Website of Athletics Federation of India: NATIONAL RECORDS as on 21.3.2009". Athletics Federation of INDIA. Archived from the original on 2009-08-05. Retrieved 2009-09-05.
- ↑ "Rakesh sets new mark in hammer throw". The Tribune (Chandigarh). 2003-07-17. http://www.tribuneindia.com/2003/20030718/sports.htm#12. பார்த்த நாள்: 2009-09-20.