இராகோபோரிடே
தோற்றம்
| இராகோபோரிடே | |
|---|---|
| இக்குடும்பத்தின் பல்வகைத்தன்மை | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு |
| தொகுதி: | |
| வகுப்பு: | நீர்நில வாழ்வன |
| வரிசை: | தவளை |
| உயிரிக்கிளை: | |
| குடும்பம்: | இராக்கோபோரிடே Abraham Carel Hoffman, 1932 (1858) |
| Subfamilies | |
|
Buergeria | |
இராகோபோரிடே (Rhacophoridae) என்பது வெப்பமண்டல சகாரா-கீழ் ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, இலங்கை, ஜப்பான், வடகிழக்கு இந்தியா முதல் கிழக்கு சீனா, தைவான் வரை, மற்றும் தெற்கே பிலிப்பைன்ஸ், சுந்தா பெருந் தீவுகள், சுலவேசி ஆகிய பகுதிகளில் காணப்படும் தவளைகளின் குடும்பமாகும்.[1][2] இவை பொதுவாக, "பாசித் தவளைகள்" அல்லது "புதர் தவளைகள்" என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. சில இராகோஃபோரிடே இனங்கள் "மரத் தவளைகள்" என்றும் அழைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zweifel, Richard G. (1998). Cogger, H.G.; Zweifel, R.G. (eds.). Encyclopedia of Reptiles and Amphibians. San Diego: Academic Press. pp. 99–100. ISBN 0-12-178560-2.
- ↑ Sunny Shah & Rachna Tiwari (2001-11-29). "Rhacophorus nigropalmatus, Wallace's Flying Frog". AmphibiaWeb. Retrieved 2007-06-22.
Edited by Tate Tunstall (2003-04-12)