இராகுல் பானர்ஜீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராகுல் பானர்ஜீ
தனிநபர் தகவல்
பிறப்பு15 December 1986 (1986-12-15) (வயது 37)
கொல்கத்தா, இந்தியா
உயரம்1.79 m (5 அடி 10 அங்)
எடை80 kg (180 lb)
விளையாட்டு
விளையாட்டுவில்வித்தை
கழகம்டாட்டா வில்வித்தை பயில்கழகம்

இராகுல் பானர்ஜீ (Rahul Banerjee) (பிறப்பு: 15 திசம்பர் 1986) கொல்கத்தாவைச் சேர்ந்த ஓர் இந்திய ஒலிம்பிக் வில்வித்தை வீரர் ஆவார். இவர் கூட்டுவில் குழுவில் விளையாடுகிறார்.

விருதுகள்[தொகு]

இவர் 2011 இல் அருச்சுனா விருது பெற்ரார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகுல்_பானர்ஜீ&oldid=3487137" இலிருந்து மீள்விக்கப்பட்டது