உள்ளடக்கத்துக்குச் செல்

இராகவேந்திர குமார் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராகவேந்திர குமார் சிங்
Raghvendra Kumar Singh
சட்டமன்ற உறுப்பினர் , உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச்சு 2022
முன்னையவர்சாவித்திரி கத்தேரியா
தொகுதிபர்தானா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 18, 1969 (1969-08-18) (அகவை 55)
உத்தரப் பிரதேசம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசமாச்சுவாதி கட்சி
தொழில்அரசியல்வாதி

இராகவேந்திர குமார் சிங் (Raghvendra Kumar Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வழக்கறிஞரான இவர் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள இட்டாவா மாவட்டத்தின் பர்தானா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 18 ஆவது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2][3] இவர் சமாச்சுவாடி கட்சியின் உறுப்பினர் ஆவார் [1][3]

ஆரம்பகால வாழ்க்கை.

[தொகு]

இராகவேந்திர குமார் சிங் 1969 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 18 ஆம் தேதியன்று உத்தரபிரதேசத்தில் அவத் கிசோரின் இந்து குடும்பத்தில் பிறந்தார்.[1] இரீட்டா சவுத்ரி என்ற பெண்ணை 14 ஜூன் 1993 ஆம் ஆண்டு சூன் மாதம் 14 ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Members of Uttar Pradesh Legislative Assembly". UPLA. https://uplegisassembly.gov.in/Members/main_members_en.aspx#/Data/18201/18. 
  2. "Raghvendra Kumar Singh, SP MLA from Bharthana". ourneta.com. பார்க்கப்பட்ட நாள் 20 June 2024.
  3. 3.0 3.1 "Raghvendra Kumar Singh". PRS Legislative Research. பார்க்கப்பட்ட நாள் 20 June 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகவேந்திர_குமார்_சிங்&oldid=4061075" இலிருந்து மீள்விக்கப்பட்டது