இராகம் தானம் பல்லவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பாடப்படும் ஒரு இசை வடிவம் இராகம் தானம் பல்லவி என அழைக்கப்படும். இது இராக ஆலாபனை [1], தானம், நிரவல் மற்றும் கல்பனஸ்வரா ஆகியவை ஒருங்கிணைந்து அமைந்த இசை வடிவம் ஆகும்.[2] [3]

நிகழ்த்தப்படும் தருணம்[தொகு]

ஏறத்தாழ 50 சதவிகித நேரம் முடிந்த தருணத்தில் பாடகர், இராகம் தானம் பல்லவியை பாட ஆரம்பிக்கிறார்.

நிகழ்த்தப்படும் விதம்[தொகு]

இராகம் தானம் பல்லவி பாடி முடிக்கப்பட்ட பிறகு தனி ஆவர்த்தனம் தொடரும்.

இராகம் தானம் பாடவேண்டிய முறை பற்றி முடிகொண்டான் வெங்கடராம ஐயரின் மாணவியான ஆர். வேதவல்லி விளக்குவதை இங்கே கேட்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகம்_தானம்_பல்லவி&oldid=1704373" இருந்து மீள்விக்கப்பட்டது