இராகசுதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராகசுதா
பிறப்புஇராகசுதா
26 அக்டோபர் 1979 (1979-10-26) (அகவை 41)
பணிநடிகர், வடிவழகர்
செயற்பாட்டுக்
காலம்
1990–2007
வாழ்க்கைத்
துணை
ரஞ்சித் (தி.2014; மணமுறிவு.2015)
உறவினர்கள்கே. ஆர். சாவித்திரி (தாய்)
கே. ஆர். விஜயா (பெரியம்மா)
அனுஷா (sசகோதரி)
கே. ஆர். வத்சலா (பெரியம்மா)

இராகசுதா (Ragasudha) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாக தமிழ், கன்னட திரைப்படங்களில் பணியாற்றுகிறார். மேலும் இவர் சில மலையாள, தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தள்ளார். [1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இராகசுதா மலையாள நடிகை கே. ஆர். சவித்ரியின் மகளும், நடிகை அனுஷாவின் சகோதரியுமாவார். நடிகைகள் கே. ஆர். விஜயா, கே. ஆர். வத்சலா ஆகியோர் இவரது பெரியம்மாக்களாவர். இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் நடிகர் ரஞ்சித்தை 2014 இல் சீர்காழி திருவெண்காடு கோயிலில் திருமண் செய்துகொண்டார். [2] எனினும் ஒரு வருடத்திற்குள் 2015 ஆம் ஆண்டில் அவர்கள் மணமுறிவு பெற்றனர்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

இராகசுதா 1990 இல் வெளியான தமிழ் திரைப்படமான தங்கத்தின் தங்கம் திரைப்படத்தில் அறிமுகமானார் [3]

திரைப்படவியல்[தொகு]

இந்த பட்டியல் முழுமையடையாது; இதை விரிவாக்குவதன் மூலம் நீங்கள் உதவலாம்.

தமிழ்[தொகு]

கன்னடம்[தொகு]

 • கிருஷ்ணார்ஜுணா (2000)
 • அஸ்திரா (2000)
 • தீபாவளி (2000)
 • அம்மா நாகம்மா (2001)
 • கிராம தேவதே (2001)
 • மாஃபியா (2001)
 • மைசூர் ஹுலி (2001)
 • தர்ம தேவதே (2002)
 • விஜயதசமி (2003)

மலையாளம்[தொகு]

 • ஸ்ராவ் (2001). . . தேவு
 • ஜகதி ஜெகதீஷ் இன் டவுன் (2002). . . ரேகா

தொலைக்காட்சி தொடர்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகசுதா&oldid=3126217" இருந்து மீள்விக்கப்பட்டது