இரவேலா வெங்கட்ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரவேலா வெங்கட்ராவ் (Ravela Venkatrao) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப்பிரதேச சட்டமன்றத்தின் சாட்டெனப்பள்ளி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் 1978 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sattenapalli Assembly Constituency Details". மூல முகவரியிலிருந்து 2 September 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவேலா_வெங்கட்ராவ்&oldid=2711006" இருந்து மீள்விக்கப்பட்டது