இரவேலா கிசோர் பாபு
இரவேலா கிசோர் பாபு | |
---|---|
முன்னாள் அமைச்சர், பழங்குடியினர் நலம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 8 சூன் 2014 | |
பிரதிபாடு தொகுதி தொகுதியின் Member of the ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் Assembly | |
பதவியில் 2014–2019 | |
முன்னவர் | மெக்காடோட்டி சுச்சரிதா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | இரவேலா கிசோர் பாபு இந்தியா, ஆந்திரப் பிரதேசம், இரவேலா |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | 2018 நவம்பர் 30 முதல் சன சேவா கட்சி |
பிள்ளைகள் | இரவேலா சுசீல்Ravela இரவேலா சோனு |
பணி | அரசியல்வாதி |
இரவேலா கிசோர் பாபு (Ravela Kishore Babu) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப்பிரதேச சட்டமன்றத்தின் பிரதிபாடு தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு காலத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவராக இருந்த இவர் தற்போது சன சேவா கட்சியைச் சேர்ந்தவராக உள்ளார். இரவேலா கிசோர் பாபு இந்திய இரயில்வே போக்குவரத்து சேவைப் பிரிவில் ஓர் அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்[1][2]