இரவுப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இரவுப்பள்ளி (Night School) என்பது வயது வந்தோர்கள் கற்கும் பள்ளி ஆகும். இரவுப் பள்ளியானது பகலில் வேலை செல்வோரின் வசதிக்காக, மாலை அல்லது இரவு நேரத்திலும் வகுப்புகள் நடைபெறும். மேலும் இரவுப் பள்ளியானது மேற்கூறப்பட்ட நோக்கத்திற்காக வகுப்புகள் நடைபெறும் சமுதாயக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்கும் பொருந்தும். இளநிலை பட்டதாரிகளுக்கு இது பொருந்தும்[1] சில மேல்நிலை பள்ளிகள் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடைபெற்று வந்தாலும் அவைகளை கண்டுபிடிப்பது கடினமானதாகும்.

சான்றுகள்[தொகு]

  1. Shorter Oxford English Dictionary (6th ed.), Oxford University Press, 2007, ISBN 978-0-19-920687-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவுப்பள்ளி&oldid=2445439" இருந்து மீள்விக்கப்பட்டது