இரவீந்திர சிங் பாடி
தோற்றம்
இரவீந்திர சிங் பாடி | |
|---|---|
2024 இல் இரவீந்திர சிங் | |
| இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 3 திசம்பர் 2023 | |
| முன்னையவர் | அமீன் கான் |
| தொகுதி | சியோ |
| செய் நரேன் வியாசு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் | |
| பதவியில் 2019–2022 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 3 திசம்பர் 1997 துதோரா, பார்மர், இராசத்தான், இந்தியா |
| அரசியல் கட்சி | சுயேச்சை |
| பிற அரசியல் தொடர்புகள் | பாரதிய ஜனதா கட்சி (2023 அக்டோபர் முதல் 2023 நவம்பர் வரை) |
| துணைவர் | தனிசுதா கன்வர் |
| பிள்ளைகள் | 2 |
| முன்னாள் மாணவர் | ஜெய் நாராயண் வியாசு பல்கலைக்கழகம் இளங்கலை கலை, இளங்கலை சட்டம் |
| பணி | அரசியல்வாதி |
| புனைப்பெயர் | இராவ் சா [1] |
இரவீந்திர சிங் பாட்டி (பிறப்பு: 3 திசம்பர் 1997) இராசத்தானைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். 2023 இல் நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் சியோ சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். இத்தொகுதியானது பார்மேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3]
2023 இல் நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் சியோ சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட இரவீந்திர சிங் தனது நெருங்கிய போட்டியாளரான சுயேச்சை வேட்பாளர் பதே கானை விட 3950 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்..
2019 முதல் 2022 வரை ஜெய் நரேன் வியாஸ் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | இரவீந்தர் சிங் பாடி | 79495 | 31.44 | ||
| சுயேச்சை | பதே கான் | 75545 | 29.87 | ||
| வாக்கு வித்தியாசம் | 3950 | ||||
| பதிவான வாக்குகள் | 252882 | ||||
| சுயேச்சை கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Who is Ravindra Bhati, 26-yr-old Rajput rebel raising a 'desert storm' in Rajasthan's Barmer". Theprint.in. 23 April 2024. Retrieved 2024-04-23.
Fondly known as 'Ravsa' to his peers, Ravindra Bhati kicked off his political innings in 2019, when he won the president's post in the students' union election at Jodhpur's Jai Narain Vyas University.
- ↑ "Election Commission of India". ECI. 2025-01-02. Retrieved 2025-01-02.
- ↑ "Rajasthan Assembly polls: Independent Ravindra Singh Bhati wins from Sheo constituency". ETV Bharat News (in ஆங்கிலம்). 3 December 2023. Retrieved 2023-12-12.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 134 - Sheo (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-24.