இரவீந்திரா சந்திர பார்கவா
Jump to navigation
Jump to search
இரவீந்திரா சந்திர பார்கவா (Ravindra Chandra Bhargava) என்பவர் இந்தியாவின் மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆவார். இந்தியாவில் சுசூகியின் வெற்றிக்கு வித்திட்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இந்தியாவில் வழங்கப்படும் மூன்றாவது மிக உயரிய குடிமக்கள் விருதான பத்மபூசண் விருது 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[1][2]
இவர் கான்பூர் இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Dhirubhai Ambani, Mistry, Shanghvi get Padma awards". Business Standard (25 January 2016). பார்த்த நாள் 25 January 2016.
- ↑ "President Pranab Mukherjee approves conferment of Padma Awards to 112 persons". The Economic Times (25 January 2016). பார்த்த நாள் 25 January 2016.