இரவீந்தர குமார் கோட்னாலா
தோற்றம்
மருத்துவர் ஆர்.கே. கோட்னாலா | |
|---|---|
| பிறப்பு | இரவீந்தர் குமார் கோட்னாலா அக்டோபர் 2 - 1957 கோடனாலி கிராமம், உத்தரகண்ட், இந்தியா |
| கல்வி |
|
| செயற்பாட்டுக் காலம் | 1982 – தற்போது வரை |
| வலைத்தளம் | |
| erkkotnala | |
இரவீந்தர குமார் கோட்னாலா (Ravinder Kumar Kotnala)[1][2] இந்தியாவைச் சேர்ந்த ஓர் அறிவியல் அறிஞர் ஆவார். ஆர்.கே. கோட்னாலா என்ற பெயராலும் அறியப்படுகிறார். நீர்மின்சார மின்கலம்,[3] சூரிய மின்கலங்கள், காந்தப் பொருட்கள் & காந்தப்புல அளவீடுகள் போன்ற தலைப்புகளில் இவர் பணியாற்றியுள்ளார். தேசிய இயற்பியல் ஆய்வகம், அணுசக்தித் துறை சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் போன்ற அமைப்புகளில் இவர் ஈடுபட்டுள்ளார். அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் உயிரி மருத்துவ அளவியல் பிரிவுகளில் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.[4]
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
[தொகு]கோட்னாலா நொய்டாவில் உள்ள நிறுவனமான அமிட்டி மற்றும் நானோ தொழில் நுட்ப கெளரவப் பேராசிரியர்களில் ஒருவர்.[5]
| விருது பெற்ற ஆண்டு/ | விருதின் பெயர் | விருது வழங்கிய அமைப்பு | மேற்கோள்கள் |
|---|---|---|---|
| 2008 | பொருள் அறிவியல் (காந்தப் பொருட்கள்) ஆராய்ச்சி சங்க விருது | இந்தியப் பொருட்கள் ஆராய்ச்சி சங்கம் (இ.பொ.ஆ.ச) | [6] |
| 2013 | கல்வியாளர் | ஆசியா பசிபிக் அகாடமி மற்றும் பொருட்கள்(ஆ.ப.அ.ம.பொ) | [7] |
| 2015 | தேசிய அறிவியல் அகாடமி உறுப்பினர் | தேசிய அறிவியல் அகாடமி, அலகாபாத் | [8] |
| 2018 | இராசா இராமன்னா ஆய்வு உதவித் தொகை | அணு சக்தித் துறை, இந்தியா | |
| 2020 | சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் தலைவர் | இந்திய தர கவுன்சில் | [9] |
| 2018–முதல் தற்போது வரை | தலைவர் | அறிவியல் மதிப்புகளுக்கான சங்கம் | [10] |
தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்
[தொகு]- Verma, Kuldeek Chand; Negi, N. S.; Kotnala, R. K. (2016). Multiferroics: Nanoparticles and Thin Films. LAP LAMBERT Academic Publishing (published 22 April 2016). ISBN 9783659880193.
- Kotnala, R. K.; Singh, N. P. (1986). Essentials of Solar Cell. Allied Publishers Private.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electricity-from-water scientist seeks commercialisation of invention". The Economic Times. 2016-12-20. https://economictimes.indiatimes.com/news/science/electricity-from-water-scientist-seeks-commercialisation-of-invention/articleshow/56081455.cms?from=mdr.
- ↑ Kotnala, R K (24 February 2021). "Hydroelectric cell path breaking invention for green electricity production by splitting of water -An alternative to solar cell and fuel cell for masses" (PDF). www.longdom.org. ISSN 2157-7048. Retrieved 19 August 2024.
- ↑ "Indian scientists produce electricity from water without using energy: Know all about it". India Today. 2016-10-20. Retrieved 2024-07-23.
- ↑ "Press Release Page". pib.gov.in.
- ↑ "::: Amity Institute of Nano Technology :::". www.amity.edu. Archived from the original on 18 July 2024. Retrieved 2024-07-27.
- ↑ "Materials Research Society of India". www.mrsi.org.in. Retrieved 2024-07-27.
- ↑ "Academicians----Asia Pacific Academy of Materials". www.apam-mat.net. Retrieved 2024-07-23.
- ↑ "Kotnala, R.K." nasi.org.in.
- ↑ "Detailed Profile of Prof. R.K. Kotnala" (PDF). nabl-india.org. October 2020.
- ↑ "Society For Scientific Values - Executive Council". www.scientificvalues.org. Retrieved 2024-07-27.