உள்ளடக்கத்துக்குச் செல்

இரவி பிரகாஷ் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவி பிரகாஷ் வர்மா
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை
பதவியில்
2014–2020
பின்னவர்சீமா துவிவேதி
தொகுதிஉத்தரப் பிரதேசம்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1998–2009
முன்னையவர்கேந்தன் லால் கனௌஜியா
பின்னவர்சாபர் அலி நக்வி
தொகுதிகேரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 ஆகத்து 1960 (1960-08-26) (அகவை 66)
கேரி, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
(நவம்பர் 2023 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
சமாஜ்வாதி கட்சி
(நவம்பர் 2023 வரை)
துணைவர்அனிதா வர்மா
பிள்ளைகள்2
இணையத்தளம்www.raviprakashverma.in

இரவி பிரகாஷ் வர்மா (Ravi Prakash Verma; பிறப்பு: 26 ஆகத்து 1960) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் கேரி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு 1998ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். பின்னர் நவம்பர் 2023-இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்தார்.[1][2][3] வர்மா 2014 முதல் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Ravi Prakash Verma | PRSIndia". prsindia.org. Retrieved May 27, 2019.
  2. ↑ "Kheri Lok Sabha Election Result - Parliamentary Constituency". Result University. 1 July 2025 இம் மூலத்தில் இருந்து 1 July 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250701135150/https://resultuniversity.com/election/kheri-lok-sabha. பார்த்த நாள்: 1 July 2025.
  3. ↑ "Kheri Lok Sabha Election". Hindustan Times. 1 July 2025 இம் மூலத்தில் இருந்து 1 July 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250701144401/https://www.hindustantimes.com/elections/lok-sabha/constituencies/kheri-up_28_2024. பார்த்த நாள்: 1 July 2025.
  4. ↑ "Parrikar, 9 others elected unopposed to RS". Business Standard. 13 November 2014 இம் மூலத்தில் இருந்து 1 June 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250601123339/https://www.business-standard.com/article/pti-stories/parrikar-9-others-elected-unopposed-to-rs-114111301205_1.html. பார்த்த நாள்: 1 June 2025.
  5. ↑ "11 new members take oath in Rajya Sabha". The Times of India. 26 November 2014 இம் மூலத்தில் இருந்து 1 June 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250601121238/https://timesofindia.indiatimes.com/india/11-new-members-take-oath-in-Rajya-Sabha/articleshow/45281506.cms. பார்த்த நாள்: 1 June 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவி_பிரகாஷ்_வர்மா&oldid=4631152" இலிருந்து மீள்விக்கப்பட்டது