இரவிமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரவிமலை (Eravimala; ഇരവിമല) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆனைமலை மலைப்பகுதியில் அமைந்துள்ள மிக உயர்ந்த சிகரமாகும். இது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் 7,880 அடிகள் (2,400 m) உயரத்தில் அமைந்துள்ளது.[1] இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மிக உயர்ந்த 14 சிகரங்களுள் இதுவும் ஒன்று (கடல் மட்டத்திலிருந்து (2,000 மீட்டர்கள் (6,600 ft)மேலே). இப்பகுதியில் உயர்ந்த சிகரம் ஆனைமுடியாகும். இது சுமார் 8,841 அடிகள் (2,695 m) உயரத்தில் உள்ளது.[2] இது தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரங்களுள் பத்தாவது ஆகும்.[3]

இடுக்கி மாவட்டத்தில் உள்ள மற்ற முக்கிய சிகரங்கள் (2,000 மீட்டருக்கு மேல்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.[4]

 • ஆனைமலை
 • தேவிமலை
 • கரிம்குளம்
 • தேவிகோலம்
 • குமாரிக்கல்
 • காட்டுமலா
 • பெருமாள்
 • குடூர்
 • சபரிமலை
 • காபூலா
 • கரிமாலா
 • அஞ்சநாத்
 • செந்தவரா

மேற்கோள்கள்[தொகு]

 1. "Mountains in Kerala". Ministry of Environment & Forests, Govt. of India. பார்த்த நாள் 12 June 2017.
 2. "Geography". District Administration, Idukki District. மூல முகவரியிலிருந்து 24 ஜூன் 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12 June 2017.
 3. "Eravimala - Highest Peaks Of South India" (en-US) (2020-08-20).
 4. "Geography". District Administration, Idukki District. மூல முகவரியிலிருந்து 24 ஜூன் 2017 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவிமலை&oldid=3354264" இருந்து மீள்விக்கப்பட்டது