இரவிபுரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இரவிபுரம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. கொல்லம் நகராட்சியின் 14,15 வார்டுகள், 20 முதல் 41 வரை உள்ளவார்டுகள், கொல்லம் வட்டத்தில் உள்ள மையநாடு ஊராட்சி ஆகியனவற்றை கொண்டது. 2011-ஆம் ஆண்டு முதல், இந்த தொகுதியின் சார்பாக, ஏ. ஏ. அசீஸ் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். [1]

சான்றுகள்[தொகு]