இரவிபுதூர்
இரவிபுதூர் | |
|---|---|
இரவிபுதூர் கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 8°10′12″N 77°29′59″E / 8.1701°N 77.4996°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| ஏற்றம் | 45.22 m (148.36 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 2,604 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 629402 |
| புறநகர்ப் பகுதிகள் | மருங்கூர், மைலாடி |
| மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி |
| சட்டமன்றத் தொகுதி | கன்னியாகுமரி |
இரவிபுதூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 45.22 மீ. உயரத்தில், (8°10′12″N 77°29′59″E / 8.1701°N 77.4996°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இரவிபுதூர் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் இரவிபுதூர் ஊரின் மொத்த மக்கள்தொகை 2,604 பேர் ஆகும். இதில் 1,314 பேர் ஆண்கள் மற்றும் 1,290 பேர் பெண்கள் ஆவர்.[3]
சமயம்
[தொகு]இந்துக் கோயில்
[தொகு]நவநீத கிருஷ்ணசுவாமி கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்று இரவிபுதூர் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[4]
அரசியல்
[தொகு]இரவிபுதூர் பகுதியானது, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Village Administrator Officer(Eraviputhoor)" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-10.
- ↑ "Gram Panchayat (ग्राम पंचायत): Eraviputhoor (இரவிபுதூர் )". localbodydata.com. Retrieved 2025-01-10.
- ↑ "Eraviputhoor Village Population - Agastheeswaram - Kanniyakumari, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-10.
- ↑ "Arulmigu Navaneetha Krishnaswamy Temple, Eraviputhoor - 629402, Kanyakumari District [TM041739].,krishnan,Navaneetha krishnan". hrce.tn.gov.in. Retrieved 2025-01-10.
- ↑ "Eraviputhoor Village , Agastiswaram Block , Kanniyakumari District". www.onefivenine.com. Retrieved 2025-01-10.