இரவிக்குமார் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேன் ஆலம் சைஃபி
பிறப்புஇந்திய ஒன்றியம், உத்தரப் பிரதேசம், ராம்பூர்
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1993 – தற்போது வரை
பிள்ளைகள்2

ஜேன் ஆலம் சைஃபி என்பவர் ஹாலிவுட் மற்றும் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துவரும் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் 1970 களில் நாயகன் மற்றும் எதிர்மறை வேடங்களில் நடித்துள்ளார். சீனிவாச கல்யாணம் (1981), தசாவதாரம் (1976) போன்ற இந்தி பக்தி திரைப்படங்களில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். உதய சந்திரிகாவுக்கு ஜோடியாக ஸ்வதி நாச்சாதிராம் (1974) என்ற இந்தி படத்தில் நடித்தார்.

பின்னணி[தொகு]

ஜேன் ஆலம் சைஃபி உத்தரபிரதேச மாநிலம், ராம்பூரில் பிறந்தவர். இவரது பெற்றோர் திருச்சூரைச் சேர்ந்தவர்கள்.

திரைப்படவியல்[தொகு]

தமிழ்[தொகு]

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தொடர் பாத்திரம் அலைவரிசை மொழி
1997 இயந்திரப் பறவை திரு. எஸ். பி. எஸ் ராஜ் தொலைக்காட்சி தமிழ்
1999-2000 ஜன்னல்: மரபுக் கவிதைகள் நெல்லை அப்பன் சன் தொலைக்காட்சி
2000-2001 சித்தி ஈஸ்வரபாண்டியன் / அன்புச்சேரன்
2005-2006 செல்வி செல்வியின் தந்தை
2007-2008 அரசி
2008 கஸ்தூரி
2009 இதயம் கங்காதரன்
2009–2013 செல்லமே ஆவுடையப்பன்
2011 மஞ்சள் மகிமை கலைஞர் தொலைக்காட்சி
2011 அக்னிபுத்ரி ஏஷ்யாநெட் மலையாளம்
2012 சந்திரலேகா சகாவு ஏஷ்யாநெட் மலையாளம்
2013–2018 வாணி ராணி மாணிக்கம் சன் தொலைக்காட்சி தமிழ்
2014–2016 என் இனிய தோழியே ராஜ் தொலைக்காட்சி
2019–2020 சாக்லேட் பரேஸ்வரம் சூர்யா தொலைக்காட்சி மலையாளம்
2019 அய்யப்ப சரணம் முனி அம்ருதா தொலைக்காட்சி
2019 அரண்மனை கிளி சித்தர் விஜய் தொலைக்காட்சி தமிழ்
2019–2020 சாக்லேட் நாராயணன் சன் தொலைக்காட்சி
2020- குடதாயி பிளவர்ஸ் தொலைக்காட்சி மலையாளம்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவிக்குமார்_(நடிகர்)&oldid=3616523" இலிருந்து மீள்விக்கப்பட்டது