இரவதி அர்சே
Appearance
இரவதி அர்சே Iravati Harshe Mayadev | |
---|---|
இரவதி அர்சே, பன்னாட்டு திரைப்பட விருது வழங்கும் விழாவில், 2017) | |
பிறப்பு | இரவதி அர்சே |
பணி | நடிகை, பின்னணி ஒலி |
செயற்பாட்டுக் காலம் | 1994–முதல் |
வாழ்க்கைத் துணை | ரோகித் மாயாதேவ்[1] |
பிள்ளைகள் | தேவிகா & இஷா |
இரவதி அர்சே (Iravati Harshe) என்பவர் இந்திய நடிகையும் மற்றும் பின்னணி ஒலிக் கலைஞரும் ஆவார். அர்சே பல தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றியுள்ளார். இவர் பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞரும் ஆவார்.
திரைப்படவியல்
[தொகு]- ஸ்பிலிட் வைட் ஓபன் (1999)
- ஹே ராம் (ஹிந்தி, 2000)
- ஷரரத் (இந்தி, 2002)
- குச் மீத்தா ஹோ ஜே (இந்தி, 2005)
- மித்யா (2008)
- ராத் கயி, பாத் கயி? (இந்தி, 2009)
- நாங்கள் குடும்பம் (இந்தி, 2010)
- மிட்டல் Vs மிட்டல் (இந்தி, 2010)
- மைக்கேல் (2011)
- கச்சா லிம்பூ (இந்தி, 2011)
- ஹேட் ஸ்டோரி (ஹிந்தி, 2012)
- அஸ்து (மராத்தி திரைப்படம் 2015)
- கசவ் (2017, மராத்தி திரைப்படம்)
- சிம்பா (இந்தி, 2018)
- ஆப்லா மனுஸ் (மராத்தி திரைப்படம், 2018)
- டேக் கேர் குட் நைட்
- பாய்: வ்யக்தி கி வள்ளி (மராத்தி திரைப்படம், 2019)
- தட்கா (திரைப்படம்) (இந்தி, 2022)
- ஷம்ஷேரா (இந்தி, 2022)
தொலைக்காட்சி
[தொகு]- டில் மில் கயே
- அச்சனக் 37 சால் பாத் (டிவி தொடர்), 2002
- சாந்தி
- கபி கபி, 1997
- மிருத்யுதந்த்
- அங்கஹீ
- வாரிஸ்
- தன்ஹா
- சஞ்சீவனி
- சுரபி
- சோட்டா முஹ் அல்லது பாடி பாத், 1999
பின்னணி ஒலி
[தொகு]- தில் தோ பாகல் ஹையின் பிரெஞ்சு பதிப்பு, மாதுரி தீட்சித்தின் குரல்.[2]
- கோல்டன் காம்பஸின் இந்தி பதிப்பு, நிக்கோல் கிட்மேனின் குரல் .[3]
விருதுகள்
[தொகு]- 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகையான காசவ் ஜீ சித்ரா கௌரவ் விருதினை வென்றார்
- முதலாவது இந்திய தொலைக்காட்சி விருதுகளில் அன்காஹீக்காக சிறந்த நடிகையாக முன்னணி பாத்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The time of her life". Deccan Herald. 20 January 2008. Archived from the original on 1 July 2016. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016.
- ↑ "Kajol & I shared notes as moms: Irawati". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2010-08-22. Archived from the original on 29 October 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.
- ↑ "Deccan Herald - The time of her life". Archive.deccanherald.com. Archived from the original on 29 October 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.
வெளி இணைப்புகள்
[தொகு]- Iravati Harshe at IMDb
- Indicine.com