இரமேசு சந்த் தாவலா
தோற்றம்
இரமேசு சந்த் தாவலா Ramesh Chand Dhawala | |
|---|---|
| தொகுதி | இயூவாலாமுகி |
| பதவியில் 25 திசம்பர் 2012 – 18 திசம்பர் 2017 | |
| பின்னவர் | இரமேசு சந்த் தாவலா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 12 ஏப்ரல் 1951 தெக்ரா, காங்ரா, இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
| துணைவர் | இல்லத்தரசி |
| வாழிடம் | தெக்ரா |
| கல்வி | மேல்நிலைப்பள்ளி |
| தொழில் | சமுக சேவகர் |
இரமேசு சந்த் தாவலா (Ramesh Chand Dhawalah) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினரான இவர்[1][2] காங்க்ரா [3] மாவட்டத்தில் உள்ள இயூவாலாமுகி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2012 ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இயூவாலாமுகி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரமேசு சந்த் தாவலா 13ஆவது இமாச்சல சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகரானார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ramesh Chand Dhawala". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-09-11.
- ↑ https://www.bjp.org/shri-ramesh-dhawala
- ↑ "Himachal Pradesh(HP) Elections 2017 Constituencies & Candidate List, Himachal Pradesh Election Constituencies Names". The Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-09-11.
- ↑ "Protem Speaker Ramesh Dhawala | World News, Latest and Breaking News, Top International News Today - Firstpost". www.firstpost.com (in ஆங்கிலம்). Retrieved 2024-09-11.
- ↑ "Dhawala is Himachal pro tem Speaker" (in en-IN). The Hindu. 2018-01-06. https://www.thehindu.com/news/national/other-states/dhawala-is-himachal-pro-tem-speaker/article22388035.ece.