இரமேசு அரங்கநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு தலைமை நீதிபதி
இரமேசு அரங்கநாதன்
தலைமை நீதிபதி, உத்தராகண்டு உயர் நீதிமன்றம்
பதவியில்
2 நவம்பர் 2018 – 27 ஜூலை 2020
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முன்னையவர்இராஜீவ் சர்மா (செயல்)
பின்னவர்இரவி விஜயகுமார் மலிமத்து (செயல்)
தலைமை நீதிபதி, தெலங்காணா உயர் நீதிமன்றம்
பதவியில்
30 July 2016 – 1 நவம்பர் 2018
பரிந்துரைப்புடி. எஸ். தாக்கூர்
நியமிப்புபிரணாப் முகர்ஜி
நீதிபதி, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்
பதவியில்
26 மே 2005 – 29 ஜூலை 2016
பரிந்துரைப்புரமேசு சந்திரா லகோதி
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 ஜூலை 1958
புது தில்லி, இந்தியா
முன்னாள் கல்லூரிபெங்களூர் பல்கலைக்கழகம்

இரமேசு அரங்கநாதன் (Ramesh Ranganathan)(பிறப்பு 28 ஜூலை 1958) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் உத்தராகாண்டு உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.[1][2] முன்னதாக தெலங்காணா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார் .

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hyderabad HC judge elevated as Uttarakhand Chief Justice - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). India. 14 October 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-12-17.
  2. "Justice Ramesh Ranganathan of Hyderabad HC appointed Chief Justice of Uttarakhand" (in ஆங்கிலம்). India. 25 October 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-12-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரமேசு_அரங்கநாதன்&oldid=3742367" இலிருந்து மீள்விக்கப்பட்டது