இரமா காந்தா தேவ்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரமா காந்தா தேவ்ரி (Rama Kanta Dewri) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய சனதா கட்சி அரசியல்வாதி ஆவார். 2016 ஆம் ஆண்டில் நடந்த அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில் மரிகான் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று மரிகான் தொகுதியில் தேவ்ரி இடம்பெற்ற பாலியல் தொடர்பான காணொளி நாடா பரபரப்பாகப் பேசப்பட்டது. கானொளிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று இவர் மறுத்தார்.[4] ஒருவேளை தடயவியல் சோதனைகள் தனது பங்கேற்பை உறுதிசெய்தால் தான் பதவி விலகுவதாகவும் கூறினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. My Neta
  2. "Assam: A land of crorepati politicians; number jumps from 4". Archived from the original on 26 October 2016. பார்க்கப்பட்ட நாள் 15 November 2016.
  3. Uproar in Assam Assembly as BJP member makes ‘objectionable’ remark against Cong MLA
  4. "Sex video of BJP MLA goes viral in Assam, lawmaker dismisses involvement". 18 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரமா_காந்தா_தேவ்ரி&oldid=3706258" இலிருந்து மீள்விக்கப்பட்டது