இரபயெல்லா மார்கந்தி
Appearance
இரபயெல்லா மார்கந்தி (Raffaella Morganti) (பிறப்பு: 19 செப்டம்பர் 1958) ஓர் இத்தாலிய வானியலாளரும் வானியற்பியலாளரும் கதிவானியலாளரும் ஆவார். செயல்முனைவுப் பால்வெளிகளின் கதிரியல் ஆய்வுகளில் இவரது ஆய்வு ஆர்வங்கள் அமைந்துள்ளன. இவர் 2007 முதல் 2014 வரியில் ஆசுட்டிரான் (ASTRON) வானியல் குழுவில் மிக்கேல் விசுக்குப் பின்னர் சேர்ந்தார். இவர் இப்போது அக்குழுவின் முதுநிலை வானியலாளராக உள்ளார். இவர் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தின் காப்தேயன் வானியல் நிறுவன வானியல் பேராசிரியராகவும் உள்ளார்.
இவ்ர் 2014 இல் இத்தாலிய விண்மீன் ஆணைக் கட்டளியாளர் தகைமையைப் பெற்றார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Order of the Star of Italy for Prof. Morganti | Science Linx News | Science LinX | University of Groningen". www.rug.nl (in ஆங்கிலம்). Retrieved 2018-10-02.
- ↑ informatici, Segretariato generale della Presidenza della Repubblica - Servizio sistemi. "Le onorificenze della Repubblica Italiana". www.quirinale.it (in இத்தாலியன்). Retrieved 2018-10-02.