இரன்பீர் சிங் நிக்கா
தோற்றம்
இரன்பீர் சிங் நிக்கா Ranbir Singh Nikka | |
|---|---|
रणबीरसिंहनिक्का | |
| உறுப்பினர், இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2022 | |
| தொகுதி | நூர்ப்பூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
இரன்பீர் சிங் நிக்கா (Ranbir Singh Nikka ) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1978 ஆம் ஆண்டு சனவரி மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினரான இவர் இமாச்சலப்பிரதேச சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். நூர்ப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு இவர் வெற்றிபெற்றார். பாரதிய சனதா கட்சியின் பொதுச் செயலாளராகவும் இவர் இருந்தார்.[1][2][3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "HpVidhanSabha".
- ↑ "Nurpur, Himachal Election Result: नूरपुरसीटपरभाजपाकेरणवीरसिंहने18हजारवोटोंसेदर्जकीजीत". News18हिंदी (in இந்தி). 2022-12-08. Retrieved 2023-06-11.
- ↑ "Nurpur Election Result 2022 Live: Nurpur MLA Election Result & Vote Share - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). Retrieved 2023-06-11.
- ↑ "Himachal pradeshnurpur Election Results, Himachal Elections 2022 Vote Counting Livefsng". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2023-06-11.
- ↑ "Election Commission of India". results.eci.gov.in. Retrieved 2023-06-11.