உள்ளடக்கத்துக்குச் செல்

இரனேந்திர பிரதாப் சுவைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரனேந்திர பிரதாப் சுவைன்
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
தொகுதிஅதாகர்
பதவியில்
2019–2024
பதவியில்
2014–2019
பதவியில்
2012–2014
முன்னையவர்இரமேசு ஜென்னா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
வாழிடம்கட்டக் மாவட்டம், ஒடிசா
தொழில்அரசியல்வாதி

இரனேந்திர பிரதாப் சுவைன் (Ranendra Pratap Swain) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஒடிசா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் நான்காவது முறையாக அதாகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] இவர் இத்தொகுதியில் 2012 முதல் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ranendra Pratap Swain Election Affidavit". Election Commission of India. Retrieved 3 October 2024.
  2. "Athagarh Election Result 2024 LIVE Updates Highlights: Ranendra Pratap Swain of BJD Wins". News18. Election Results Hub. Retrieved 3 October 2024.
  3. "Odisha: 8-Time MLA Ranendra Pratap Swain Takes Oath As Pro-tem Speaker Of State Assembly". ABP LIVE. ABP News Bureau. Retrieved 3 October 2024.
  4. "8-time MLA Ranendra Pratap Swain takes oath as Pro-tem Speaker of Odisha assembly". The Statesman. Bhubaneswar. Retrieved 3 October 2024.