இரத்த சகோதரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோர்வேயின் போர்வீரன் ஒர்வர்-ஓடர் தன் இரத்த சகோதரனாகிய சுவீடனின் போர்வீரன் சல்மரிடம் இருந்து கடைசியாக விடைபெறுகிறார். படம்: மார்டன் எஸ்கில் விங் (1866).

இரத்த சகோதரன் எனும் சொல் இருவிதமானவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது: பிறப்பால் தொடர்புடைய ஆண், அல்லது ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருப்பதென முடிவெடுத்த பிறப்பால் தொடர்பற்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள்.

பிரபலமான இரத்த சகோதரர்கள்[தொகு]

வரலாற்று ரீதியாக[தொகு]

  • எசுகெய் மற்றும் தொகுருல். எசுகை செங்கிஸ் கானின் தந்தை ஆவார். தொகுருல் சீனப் பட்டமான வாங் கானால் அறியப்படுகிறார்.
  • தெமுசின் (செங்கிஸ் கான்) மற்றும் சமுக்கா பால்யகால நண்பர்கள் ஆவர். இருவரும் இரத்த சகோதரர்களும் ஆவர். எனினும் சமுக்கா பிற்காலத்தில் தெமுசினுக்குத் துரோகம் செய்து, அதன் காரணமாகக் கொல்லப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்த_சகோதரன்&oldid=3159255" இலிருந்து மீள்விக்கப்பட்டது