இரத்தக் கட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நேரடித் தாக்குதல் மூலம் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதை ரத்தக்கட்டு என்கிறோம். இதனால் தசைப் பகுதிகளுக்கு இரத்தம் சரியாகச் சென்றடையாது.

 =அறிகுறிகள்=

    1. பாதிக்கப்பட்ட இடம் நிறம் மாறி இருத்தல்
    2. அதிகவலி ஏற்படல்
==மருத்துவ முறை==
 
    1. குளிர்ந்த நீரில் துணியை நனைத்து அவ்விடத்தில் கட்டுதல்.
    2. ஐஸ் கட்டியை அவ்விடத்தில் வைத்துக் கட்டுதல்.
    3. 2 மணி நேரமும் குளிர்ந்த நீர் ஓத்தடம் அளித்தல் அவசியம்
    4. மறுநாள் சுடுநீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தக்_கட்டு&oldid=2723355" இருந்து மீள்விக்கப்பட்டது