ரத்தக்கண்ணீர்
(இரத்தக்கண்ணீர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரத்தக்கண்ணீர் | |
---|---|
![]() |
|
இயக்குனர் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பாளர் | பெருமாள் நேஷனல் பிக்சர்ஸ் |
கதை | கதை திருவாரூர் கே. தங்கராசு |
நடிப்பு |
எம். ஆர். ராதா அங்கமுத்து |
இசையமைப்பு | சி. எஸ். ஜெயராமன் |
வெளியீடு | அக்டோபர் 25, 1954 |
நீளம் | 15895 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரத்தக்கண்ணீர். 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, எஸ். எஸ். ராஜேந்திரன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.