இரண்டு இலை உள்ள மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Welwitschia|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
இரண்டு இலை உள்ள மரம்
Welwitschia at Ugab River basin.jpg
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Welwitschia
இனம்: வார்ப்புரு:Taxonomy/WelwitschiaW. mirabilis
இருசொற் பெயரீடு
Welwitschia mirabilis
Hook.f.
Welwitschia Mirabilis Area of Circulation.png
Welwitschia's range.
வேறு பெயர்கள் [1]
  • Tumboa Welw. nom. rej.
  • Tumboa bainesii Hook. f. nom. inval.
  • Welwitschia bainesii (Hook. f.) Carrière
  • Tumboa strobilifera Welw. ex Hook. f. nom. inval.

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : வெல்விட்சியா மிராபிலிஸ் (Welwitschia mirabilis)

குடும்பம்  : நீட்டேசியீ (Gnetaceae)

இதரப் பெயர்கள்[தொகு]

Tree Tumbo

மரத்தின் அமைவு[தொகு]

பெண் கூம்பு மலர்கள்

இது ஒரு மிகச் சிறிய மரம் ஆகும். இது தரையிலிருந்து சிறிது மட்டுமே மேல் நோக்கி வளர்ந்து உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் விசித்திரமான தோற்றம் கொண்டுள்ளது. தண்டுப்பகுதி சில சமயங்களில் 14 அடி சுற்றளவு கொண்டிருக்கும். இவற்றிலிருந்து இரண்டு இலைகள் மட்டுமே வளர்ந்து உள்ளது. இவ்விலைகள் 20 அடி (6.5மீ) நீளத்திற்கும், 20 செ.மீ அகலத்திற்கும் இருக்கும். இது தரையை ஒட்டி கிடக்கும். இவ்விலைகள் சதைப்பற்றுடனும், தோல் வார் போன்று தடிப்பாகவும் இருக்கும். இலையின் நுனி இரண்டாக பிளவுபட்டு இருக்கும். மரத்தின் நடுவிலிருந்து பெண் கூம்பு மலர்கள் 5 செ.மீ. நீளத்திற்கு பச்சை நிறத்துடனும், ஆண் கூம்பு 3 செ.மீ. நீளத்திற்கு பழுப்பு நிறத்தில் இருக்கும். இதனின் வேர்ப்பாகம் 200 அடிகள் வரைக் காணப்படுகின்றன.

காணப்படும் பகுதிகள்[தொகு]

வெல்விட்சியா மிராபிலிஸ்

இம்மரம் தென் ஆப்பிரிக்காவின் மேற்குப் பாலைவனப்பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.[2] இவற்றின் இலைகளில்பனித்துளி இரவு தனித்து காணப்படுகிறது. இவற்றின் இலைகளில் பனித்துளி இரவு நேரங்களில் படிவதால் சில உயிரினங்கள் இங்கு குடியேறுகின்றன.

சிறப்புகள்[தொகு]

இம்மரத்தில் இரண்டு இலைகள் மட்டுமே உள்ளது. தன்னுடைய ஆயுள் காலம் முழுவதும் இரண்டு இலைகள் மட்டுமே உள்ளது. இவ்விலைகள் 5-8 செ.மீ. மட்டுமே ஒரு வருடத்திற்கு வளர்கிறது. இம்மரம் 100 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்கிறது. இத்தாவரம் இருக்கும் இடங்களில் வருடத்திற்கு ,ஏறத்தாழ ஒரு அங்குலத்திற்கும் குறைவான மழையேப் பொழிகிறது.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [3] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. Tropicos, Welwitschia mirabilis and Topicos Tumboa Welw.
  2. http://pza.sanbi.org/welwitschia-mirabilis
  3. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டு_இலை_உள்ள_மரம்&oldid=3610824" இருந்து மீள்விக்கப்பட்டது