இரண்டாம் வெங்கோஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் வெங்கோஜி
சோழமண்டல மன்னன்
ஆட்சி1736-1737
மரபுமராத்தியவம்சம்
அரச குலம்தஞ்சாவூர் மராத்திய அரசு
பிறப்புதஞ்சாவூர்
இறப்புதஞ்சாவூர்

இரண்டாம் எகோஜி போன்ஸ்லே (1694 அல்லது 1696-1737) என்கிற இரண்டாம் வெங்கோஜி என்பவர் போன்சலே வம்சத்தின் தஞ்சாவூர் மராத்திய மன்னன் துக்கோஜியின் மூத்த மகன் ஆவார். இவர் 1736இல் தனது தந்தையின் மரணத்திற்குப்பின் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சிக்காலம் மிகக்குறைவானது. உடல்நலக்குறைவு காரணமாக 1737-ல் மரணமடைந்தார்.

ஆட்சி[தொகு]

இரண்டாம் எகோஜி 1694 அல்லது 1696இல் சுக்குட்டியில் பிறந்தார். 1736இல் அரியனை ஏறி ஒரு வருடம் ஆட்சி புரிந்தார். 1736இல் படை எடுத்துவந்த சாந்தா சாஹிப்பை எதிர்த்து கடுமையாக போராடினார். 1737-ஆம் ஆண்டில் 41 அல்லது 43வது வயதில் ஈகோஜி உயிர் இழந்தார்.

மேற்கோள்[தொகு]

'The Maratha Rajas of Tanjore' by K.R.Subramanian, 1928.

முன்னர்
துக்கோஜி
தஞ்சாவூர் மராத்திய அரசர்
1736–1737
பின்னர்
சுஜான்பாயி
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_வெங்கோஜி&oldid=2935613" இலிருந்து மீள்விக்கப்பட்டது